முகத்தில் எண்ணெய் வழிந்தால்…

Loading… சிலர் எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும்.சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம். இவை இரண்டும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்னீர் … Continue reading முகத்தில் எண்ணெய் வழிந்தால்…